இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு: 171 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2025: இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு துறையில் (INDIAN BANK) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Specialist Officer (SO)Posts போன்ற பணிகளுக்கு மொத்தம் 171 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 13.10.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral  Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்தியன் வங்கி
INDIAN BANK
காலியிடங்கள்171
பணிகள்Specialist Officer (SO)Posts
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
கடைசி தேதி13.10.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://indianbank.bank.in/

இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2025 காலிப்பணியிடங்கள்:

இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு துறையில் (INDIAN BANK) 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Chief Manager – Information Technology 10
Manager – Chartered Accountant 01
Senior Manager – Chartered Accountant 02
Chief Manager – Company Secretary 01
Manager – Data Analyst 02
Manager – IT Risk Management01
Manager – Risk Management 07
Senior Manager – Data Analyst 02
Senior Manager – IT Risk Management 01
Senior Manager – Risk Management 07
Chief Manager – IT Risk Management 01
Chief Manager – Risk Management 04
Manager – Financial Analyst 04
Senior Manager – Financial Analyst03
Chief Manager – Financial Analyst 05
Manager – Corporate Credit Analyst10
Senior Manager – Corporate Credit Analyst15
Chief Manager – Corporate Credit Analyst15
Manager – Information Security15
Senior Manager – Information Security15
Chief Manager – Information Security05
Manager – Information Technology20
Senior Manager – Information Technology 25
மொத்தம்171

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2025 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள், அந்தந்தப் பணிக்குத் தேவையான பட்டம் அல்லது தொழில்சார்ந்த சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும். அவற்றில் பின்வருவன அடங்கும்:

B.E. / B.Tech (பொறியியல் இளங்கலை), MCA (கணினிப் பயன்பாடுகளில் முதுகலை), CA (பட்டயக் கணக்காளர்), MBA (வணிக நிர்வாகத்தில் முதுகலை), CFA (பட்டய நிதி ஆய்வாளர்) அல்லது சிறப்புச் சான்றிதழ்கள் (உதாரணமாக: ITIL, CISSP, AWS, FRM போன்றவை).

இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2025 வயது வரம்பு:

இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (SO) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது வரம்பில் அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படுகின்றன. SC மற்றும் ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகையும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் சலுகையும் உண்டு. உடல் ஊனமுற்றோர் பிரிவில் (PwBD), பொது (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள் சலுகையும், OBC பிரிவினருக்கு 13 ஆண்டுகள் சலுகையும், SC/ST பிரிவினருக்கு 15 ஆண்டுகள் வரையிலும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இது தவிர, முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்களுக்கு (Ex-Servicemen) அரசின் கொள்கையின்படி வயது வரம்பு சலுகைகள் நிர்ணயிக்கப்படும்.

இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2025 சம்பள விவரம்:

Scale II (நிலை II)₹64,820 முதல் ₹93,960/− வரை

Scale III (நிலை III)₹85,920 முதல் ₹1,05,280/− வரை

Scale IV (நிலை IV)₹1,02,300 முதல் ₹1,20,940/− வரை

இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2025 தேர்வு செயல்முறை:

Written / Online Test (எழுத்து / ஆன்லைன் தேர்வு)

Interview (நேர்காணல்)

இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2025 விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும்.

இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2025 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.10.2025

இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2025 எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indianbank.bank.in/ என்ற தளத்திற்குச் சென்று ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here


Leave a Comment