IOCL Recruitment 2025: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Engineers/Officers (Grade – A) பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 21.09.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Indian Oil Corporation Limited இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் |
பணிகள் | Engineers/Officers (Grade – A) Posts |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
கடைசி தேதி | 21.09.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://iocl.com/ |
IOCL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் |
Engineers/Officers (Grade – A) – Chemical |
Engineers/Officers (Grade – A) – Electrical |
Engineers/Officers (Grade – A) – Instrumentation |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IOCL Recruitment 2025 கல்வித் தகுதி:
For eligibility at IOCL, candidates must hold a B.E/B.Tech/Equivalent Degree from a full-time regular course at an institution, college, or university accredited by AICTE/UGC. The minimum percentage marks required are 65% for General, EWS, and OBC-NCL applicants, and 55% for SC, ST, and PwBD applicants.
இரசாயனப் பொறியியல் (Chemical Engineering)
- Chemical
- Chemical Technology (with specialization in Refinery and Petrochemical processes)
- Chemical and Biochemical
- Petrochem Engineering
- Petrochemical Engineering
- Petrochemical Technology
- Petrochem and Petroleum Refinery
மின் பொறியியல் (Electrical Engineering)
- Electrical
- Electrical and Electronics
- Electrical and Electronics (Power System)
- Electrical and Instrumentation
- Electrical and Computer
- Electrical and Power
- Electrical Engineering (Electronics and Power)
- Electrical Instrumentation and Control
- Electrical Power Engineering
- Electrical, Electronics and Power Engineering
- Electronics and Electrical Engineering
கருவியமைப்புப் பொறியியல் (Instrumentation Engineering)
- Electrical
- Electrical and Electronics
- Electrical and Electronics (Power System)
- Electrical and Instrumentation
- Electrical and Computer
- Electrical and Power
- Electrical Engineering (Electronics and Power)
- Electrical Instrumentation and Control
- Electrical Power Engineering
- Electrical, Electronics and Power Engineering
- Electronics and Electrical Engineering
IOCL Recruitment 2025 வயது வரம்பு:
Indian Oil Corporation Limited வயது வரம்பு (21.09.2025 நிலவரப்படி):
- பொது/EWS விண்ணப்பதாரர்களுக்கு: 26 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.
உச்ச வயது வரம்பு தளர்வுகள்:
- முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்களுக்கு: அரசு விதிகளின்படி
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: + 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: + 3 ஆண்டுகள்
- PwBD (பொது/EWS) விண்ணப்பதாரர்களுக்கு: + 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: + 15 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: + 13 ஆண்டுகள்
IOCL Recruitment 2025 சம்பள விவரம்:
Engineers/Officers (Grade – A) – Rs.50,000 – 1,60,000/-
IOCL Recruitment 2025 தேர்வு செயல்முறை:
- கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
- குழு கலந்துரையாடல் (GD)
- குழுப் பணி (GT)
- நேர்முகத் தேர்வு (PI)
Indian Oil Corporation Limited Recruitment 2025 தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:
- மதுரை
- சென்னை
- கோயம்புத்தூர்
- திருச்சிராப்பள்ளி
IOCL Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை (Nil)
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.500/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
IOCL Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025
IOCL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், IOCL இணையதளத்திற்கு (https://iocl.com/) சென்று ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைன் பதிவு 05.09.2025 அன்று தொடங்கி 21.09.2025 அன்று மாலை 05.00 மணிக்கு முடிவடையும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |