ECIL Recruitment 2025:எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 160 Technical Officer Posts; இப்போது விண்ணப்பிக்கவும்!

ECIL Recruitment 2025: மத்திய அரசு Electronics Corporation of India Limited
(எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்) ECIL காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Technical Officer – C Posts போன்ற பணிகளுக்கு மொத்தம் 160 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 22.09.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral  Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Electronics Corporation of India Limited
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
காலியிடங்கள்160
பணிகள்Technical Officer-C posts
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
கடைசி தேதி22.09.2025
பணியிடம்ஹைதராபாத்
Hyderabad
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.ecil.co.in/

ECIL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு Electronics Corporation of India Limited (ECIL) 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

Technical – C posts – 160 posts

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Electronics Corporation of India Limited Recruitment 2025 கல்வித் தகுதி:

BE/B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். ECE/ETC/E&I/Electronics/ EEE/Electrical/CSE/IT/Mechanical போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம் (தகுதிக்கு பிந்தையது, பின்வரும் துறைகளில்): Electronics/Electrical/கட்டுப்பாட்டு உபகரணங்களின் உற்பத்தி/தொழில்துறை செயல்பாடுகள்/பழுதுபார்ப்பு/பராமரிப்பு/சந்தைப்படுத்துதல் துறையில் 1 ஆண்டு அனுபவம் (தொடர்புடைய துறையில் 1 ஆண்டு பயிற்சி உள்ளடக்கியது). EVM & VVPAT-களின் தொழில்துறை உற்பத்தி/செயல்பாடுகள். விண்ணப்பதாரர்களுக்கு MS Office பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.

ECIL Recruitment 2025 வயது வரம்பு:

Technical – C officer (தொழில்நுட்ப அதிகாரி – C ) 30 வயது

மேல் வயது வரம்பில் தளர்வு:

  • முன்னாள் ராணுவத்தினருக்கு: அரசின் கொள்கையின்படி
  • SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
  • PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்

ECIL Recruitment 2025 சம்பள விவரம்:

Technical Officer – C – முதல் ஆண்டுக்கு மாதம் ₹25,000, இரண்டாவது ஆண்டுக்கு மாதம் ₹28,000, மற்றும் மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டுகளுக்கு மாதம் ₹31,000.

ECIL Recruitment 2025 தேர்வு செயல்முறை:

1. குறுக்கப்பட்டியல் (Short Listing)

2. நேர்காணல்/ஆவண சரிபார்ப்பு (Personal Interview/Document verification)

ECIL Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

ECIL Recruitment 2025 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:16.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2025

ECIL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், ECIL இணையதளத்திற்கு (https://www.ecil.co.in/) சென்று, ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைன் பதிவு 16.09.2025 அன்று தொடங்கி 22.09.2025 அன்று முடிவடையும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment