SSC Recruitment 2025: 12 ஆம் வகுப்பு போதும் SSC ஆணையத்தில் வேலை – 7565 கான்ஸ்டபிள் பணியிடங்கள்!

SSC Recruitment 2025: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் Staff Selection Commission (SSC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Constable (Executive) Male and Female in Delhi Police போன்ற பணிகளுக்கு மொத்தம் 7565 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 21.10.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Staff Selection Commission
பணியாளர் தேர்வு ஆணையம்
காலியிடங்கள்7565
பணிகள்Constable (Executive) Male and Female in Delhi Police
(டெல்லி காவல்துறை கான்ஸ்டபிள்)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
கடைசி தேதி21.10.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ssc.gov.in/

SSC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் Staff Selection Commission (SSC) 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Constable (Executive) Male4408
Constable (Executive) Male [Ex-Servicemen (Others)]285
Constable (Executive) Male [Ex-Servicemen (Commando)]376
Constable (Executive) Female2496
மொத்தம்7565

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC Recruitment 2025 கல்வித் தகுதி:

Constable (Executive) Male and Female in Delhi Police(டெல்லி காவல்துறை கான்ஸ்டபிள்) நடைமுறைப் பணி- அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10+2 (Senior Secondary) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC Recruitment 2025 வயது வரம்பு:

18-25 வயது வரை

விண்ணப்பதாரர்கள் 02nd July 2000-க்கு முன்னதாகவும், 01st July 2007-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது.

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள் கூடுதல் சலுகை

OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள் கூடுதல் சலுகை

PwBD (பொது/EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள் கூடுதல் சலுகை

PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள் கூடுதல் சலுகை

PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள் கூடுதல் சலுகை

முன்னாள் படைவீரர்களுக்கு (Ex-Servicemen): அரசின் கொள்கைகளின்படி வயது வரம்பு சலுகை அளிக்கப்படும்.

SSC Recruitment 2025 சம்பள விவரம்:

Constable (Executive): Pay Level-3
Salary Range: Rs. 21,700 – 69,100/-
Group: Group ‘C’

SSC Recruitment 2025 தேர்வு செயல்முறை:

கணினி வழித் தேர்வு (Computer Based Examination)

உடல் திறன் மற்றும் அளவீட்டுத் தேர்வு (Physical Endurance and Measurement Test – PE&MT)

மருத்துவப் பரிசோதனை (Medical Examination)

SSC Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் இல்லை.

SSC Recruitment 2025 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2025

SSC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், SSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in/-க்குச் சென்று, ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here


Leave a Comment