Indian Overseas Bank Recruitment 2025: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025 – 127 காலியிடங்கள்…இப்போது விண்ணப்பிக்கவும்!

Indian Overseas Bank Recruitment 2025: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Specialist Officer Posts பணிகளுக்கு மொத்தம் 127 காலியிடங்கள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 03.10.2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதிகள் தேவை, வயது வரம்பு என்ன, மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுcentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
Indian Overseas Bank (IOB)
காலியிடங்கள்127
பணிகள்Specialist Officer
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
கடைசி தேதி03.10.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
http://www.iob.in/

Indian Overseas Bank Recruitment 2025 காலிப்பணியிடங்கள்:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Senior Manager (IS Audit)02
Senior Manager (Corporate Credit)04
Senior Manager – IT04
Senior Manager – Risk05
Senior Manager – Information Security02
Senior Manager- Software Engineer Mobile Apps 01
Senior Manager – Data Scientist01
Senior Manager – Data Engineer01
Manager (IS Audit) 08
Manager (Civil) 05
Manager (Architect) 03
Manager (Electrical) 01
Manager (Automobile) 01
Manager (Printing) 01
Manager (Treasury) 11
Manager (Corporate Credit)06
Manager – IT 41
Manager – Risk 05
Manger Information Security 13
Manager – Software Engineer Mobile Apps 02
Manager- Software Engineer – Automation Engineering02
Manager- Software Engineer-Dot Net Technologies 02
Manager Software Engineer -Java Technologies 02
Manager Software Engineer- ML Ops Engineering 02
Manager – Data Scientist 01
Manager – Data Engineer01
மொத்தம்127

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indian Overseas Bank Recruitment 2025 கல்வித் தகுதி:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்:

  • Any Graduate (ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம்)
  • B.Arch
  • B.Tech / B.E
  • M.Sc
  • M.E / M.Tech
  • MBA / PGDM
  • MCA
  • PGDBA

இந்தத் தகுதிகள் அனைத்தும் அந்தந்தப் பணிக்குத் தொடர்புடைய துறைகளில் (Relevant Fields) இருக்க வேண்டும்.

Indian Overseas Bank Recruitment 2025 வயது வரம்பு:

  • Manager (IS Audit): 25-35 Years
  • Manager (Civil): 25-35 Years
  • Manager (Architect): 25-35 Years
  • Manager (Electrical): 25-35 Years
  • Manager (Automobile): 25-35 Years
  • Manager (Printing): 25-35 Years
  • Manager (Treasury): 25-35 Years
  • Manager (Corporate Credit): 25-35 Years
  • Manager – IT: 25-35 Years
  • Manager – Risk: 25-35 Years
  • Manager Information Security: 24-35 Years
  • Manager Software Engineer Mobile Apps: 25-35 Years
  • Manager Software Engineer Automation Engineering: 25-35 Years
  • Manager Software Engineer – Dot Net Technologies: 25-35 Years
  • Manager Software Engineer – Java Technologies: 25-35 Years
  • Manager Software Engineer – ML Ops Engineering: 25-35 Years
  • Manager Data Scientist: 25-35 Years
  • Manager Data Engineer: 25-35 Years

Senior Manager-Level Posts

  • Senior Manager (IS Audit): 30-40 Years
  • Senior Manager (Corporate Credit): 30-40 Years
  • Senior Manager – IT: 30-40 Years
  • Senior Manager – Risk: 30-40 Years
  • Senior Manager Information Security: 25-38 Years
  • Senior Manager Software Engineer Mobile Apps: 30-40 Years
  • Senior Manager Data Scientist: 30-40 Years
  • Senior Manager Data Engineer: 30-40 Years

Indian Overseas Bank Recruitment 2025 சம்பள விவரம்:

  • MMGS II (Manager): மாதத்திற்கு ரூ. 64,820 முதல் ரூ. 93,960 வரை.
  • MMGS III (Senior Manager): மாதத்திற்கு ரூ. 85,920 முதல் ரூ. 1,05,280 வரை.

Indian Overseas Bank Recruitment 2025 தேர்வு செயல்முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Indian Overseas Bank Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:

  • SC / ST / PwBD விண்ணப்பதாரர்களுக்கு: ரூ. 175/- (with GST).
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (General, OBC, EWS): ரூ. 1,000/- (with GST).
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (Online) மூலம் மட்டுமே.

Indian Overseas Bank Recruitment 2025 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.10.2025

Indian Overseas Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.iob.in/ என்ற வலைத்தளத்திற்குச் சென்று ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment